Surprise Me!

திமுக கூட்டம் : கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசாக்கு என்ன பதவி | DMK Meeting: 3 people on race

2018-08-22 4,165 Dailymotion

<br />திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில், இப்போதே கட்சியில் நிறைய பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று இப்போதே கோபாலபுரம் வட்டாரத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. <br /> <br />DMK General Meeting: Stalin may have plan for Kanimozhi, Duraimurugan and Raja.

Buy Now on CodeCanyon